மாணவச் செல்வங்களை கலங்கரை விளக்காக வழிகாட்டி ஒளி ஏற்றிய ஆசானுக்கு இன்று ஓய்வெடுக்கும் திருநாள்.
கல்லூரியின் பிரதி அதிபராக, ஆசிரியராக அயராது இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி 14.01.2010 இல் ஓய்வு பெறும் திரு.க.மோகனதாஸ் அவர்களை உளமார வாழ்த்துவதோடு அவருக்கு இறைவன் நல்ல உடல் அரோக்கியத்தையும் மகிழ்வான வாழ்க்கையையும் தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.
Kokuvil Hindu College - Leading School in Sri Lanka
"Kokuvil Hindu College is a well
reputed National School in Sri
Lanka. In 2010 kokuvil hindu college
will be celebarating its hundred
year"