நல்லூர் கோட்ட மட்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் கொக்குவில் இந்து சம்பியன்
நல்லூர் கல்விக் கோட்டமட்ட பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியுடன் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் கொக்குவில் இந்து சம்பியனாகியது.
16 வயதுப் பிரிவு இறுதியாட்டத்தில் இரு அணிகளும் 1:1 என்ற கோல்கணக்கில் பெற்று சமநிலையை அடைந்திருந்தன. வெற்றி தோல்வியை தீர்மாணிப்பதற்காக வழங்கப்பட்ட சமநிலை உதைப்பு மூலம் 4:1 என்ற கோல்கணக்கில் கொக்குவில் இந்து கோட்ட மட்ட சம்பியனாகியது.
Kokuvil Hindu College - Leading School in Sri Lanka
"Kokuvil Hindu College is a well
reputed National School in Sri
Lanka. In 2010 kokuvil hindu college
will be celebarating its hundred
year"