கொக்குவில் இந்துக் கல்லூரி நூற்றாண்டு விழா கலை நிகழ்வுகள் எதிர்வரும் 16, 17 18 ஜூலை 2010 , திகதிகளில் நடைபெறவுள்ளது. காலை அமர்வுகள் காலை 8.30 தொடக்கம் 12.00 மணி வரைக்கும் , மாலை அமர்வுகள் மாலை 5.00 தொடக்கம் 8.30 மணி வரைக்கும் நடைபெறும்.
கொக்குவில் இந்துவில் இருந்து 39 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளனர் இவர்களில் 8பேர் பொறியியல் துறைக்கும் ஏனைய 31 பேர் மற்றைய துறைகளுக்கும் தெரிவாகி உள்ளனர்
The Centenary Committee decided to award the following persons: Former Principals, Former Deputy Principals and Vice Principals , Former Teachers, Former Librarians , Former Office Staffs and Donors.
Who have retired from service or who have gone on transfer,Please submit the following information: * Full Name * Date of Assumption of Duty * Date of leaving from this school * Reasons for leaving * Present address Please confirm your presence and send a stamp size photo through E-mail as early as possible.