Kokuvil Kokuvil Hindu College Kokuvil Hindu College Kokuvil Hindu College Kokuvil Hindu College
Kokuvil Hindu College
Kokuvil Hindu College
home
history
about
news
principal
staff
gallery
osa
login
web
 
s
Teachers Day

d 2008
d 2009

d 2010



Your Wishes

s
Prize Day

d 2005
d 2006

d 2007

d 2008
d 2009

d 2010

 

s

s
KHC Results

d G.C.E O/L
d
G.C.E A/L

d

 

s

KHC
Deputy Principals

s
KHC Clubs

d Interract Club
d Service Club

d Cricket

d Your Link

d Your Link

d Your Link

Thanks for your visit to kokuvilhindu.org

s

College Anthem
[Play]

 

 

Posted on 23 Jul 2010 by admin
கொக்குவில் இந்துக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டிய முத்திரை ஒன்றையும் முன்னாள் அதிபர் ஹண்டி பேரின்பநாயகம் ஞாபகார்த்த முத்திரையையும் தபால் திணைக்கள பிரதி மா அதிபர் ஆர்.பி.டி. காமினி  வியாழக்கிழமை 22-07-2010 பகல் 12.30 மணியளவில் வெளியிட்டு வைத்தார்.
Posted on 23 Jul 2010 by admin
கொக்குவில் இந்துக் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகளின் 3ம் நாளும் இறுதி நாளான இன்று  காலை 9 மணிக்கு சி.கே.கந்தசாமி அரங்கில்  முன்னாள் அதிபர் , நூற்றாண்டு விழாச் சபை செயலாளருமான பொ.கமலநாதன் தலைமையில் நடைபெற்றது.
Posted on 18 Jul 2010 by admin
கொக்குவில் இந்துக் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகளின் இரண்டாம் நாள் நிகழ்வான இன்று  காலை 9 மணிக்கு நாகலிங்கம் அரங்கில் முன்னாள் கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபரும் பழைய மாணவர் சங்கத் தலைவருமான அ. பஞ்சலிங்கம் தலைமையில் நடைபெற்றது
Posted on 17 Jul 2010 by admin

விருந்தினர்கள் பான்ட் வாத்தியத்துடன்  மாலை அணிவித்து கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலி இருந்து அழைத்து வரப்பட்டனர் பிரதம விருந்தினராக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன். சிறப்பு விருந்தினர்களாக வலயக் கல்விப் பணிப்பாளர் வேதநாயகம், செந்தில் நந்தனன்,சுகிர்தலக்சுமி ஆகியோருடன் சுவாமிகளின் ஆசியுரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

Posted on 16 Jul 2010 by admin
கொக்குவில் இந்துக் கல்லூரி நூற்றாண்டு விழா கலை நிகழ்வுகள் எதிர்வரும் 16, 17 18 ஜூலை 2010 , திகதிகளில் நடைபெறவுள்ளது. காலை அமர்வுகள் காலை 8.30 தொடக்கம் 12.00 மணி வரைக்கும் , மாலை அமர்வுகள் மாலை 5.00 தொடக்கம் 8.30 மணி வரைக்கும் நடைபெறும்.
Posted on 06 Jul 2010 by admin
கொக்குவில் இந்துவில் இருந்து 39 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளனர்
இவர்களில் 8பேர் பொறியியல் துறைக்கும் ஏனைய 31 பேர் மற்றைய துறைகளுக்கும் தெரிவாகி உள்ளனர் 
Posted on 09 Jun 2010 by admin

The Centenary Committee decided to award the following persons:
Former Principals, Former Deputy Principals and Vice Principals , Former Teachers, Former Librarians , Former Office Staffs and Donors.

Who have retired from service or who have gone on transfer,Please submit the following information:
* Full Name
* Date of Assumption of Duty
* Date of leaving from this school
* Reasons for leaving
* Present address
Please confirm your presence and send a stamp size photo through E-mail as early as possible.
Posted on 08 Jun 2010 by admin

Posted on 30 Apr 2010 by admin
Battle of the Hindus Live Cricket Scores will be covered by Kokuvilhindu.Net. 
Click here to Live Cricket Scores









.
Posted on 29 Apr 2010 by admin

<< Previous 1 2 3 4 Next >>

s
Centenary Year

s
Centenary Year

s
Centenary Year

Centenary Year
1910 - 2010

Details

s

Fare well Party

s
Centenary Year

International Centenary Committee 2010

s
KHC Mail Server

s
New KHC Mail @

mailregister

s
OSA Links

d OSA
d OSA - UK

d OSA - Germany

d OSA - Canada

d

d

s

C.K.Kanthaswami Learning Centre
OSA .UK

Photos

s

History of KHC

Book Released  on history of Kokuvil Hindu College

 

s

Sponsored By

Powered by Web Team :: Copyright © 2005-2010 :: Last update: Daily :: admin@kokuvilhindu.org